Ummodu Nadakanumae உம்மோடு நடக்கணுமே

உம்மோடு நடக்கணுமே
Unknown
PPT
Lyrics

Lyrics

தாய் தந்தை பாசம் இல்லாமல் வளர்ந்த என்னை உம் பாசம் தந்து என்னை வளர்திரே (2) உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே (2) உலகம் தரும் ஆசை எல்லாமே அழிந்துபோகும் உம்முடைய பாசம் என்றும் மாறாதய்யா (2) தாய் காட்டும் பாசத்தை விட நீர் காட்டும் பாசம் என்னை விட்டு விலகாது ஐயா தாயின் கருவில் தெரிந்தவரே உம்மை போல யாரும் இல்லை (2) என் பெயரை சொல்லி அழைத்தவரே என்னோடு என்றும் இருப்பவரே (2) உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே (2) என்னை தாங்கும் தந்தை நீரே என்னை தேற்றும் தாயும் நீரே (2) என் வாழ்வின் துன்பத்தை இன்பமாய் மாற்றி காத்து நடத்துகிறீர் (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6536
Song ID
ummodu-nadakanumae-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open