Lyrics
உம்மோடு நடக்கணுமே இயேசுவே
உம்மோடு நடக்கணுமே எந்நாளுமே
உம்மோடு நடக்கணுமே இயேசுவே
உம்மோடு நடக்கணுமே எப்போதுமே
எப்போதுமே எந்நாளுமே -2
கிருபை தாருமே எனக்கு (2)
உம்மோடு நடந்திட எனக்கு
கிருபை தாருமையா (2)
1. உம் முகத்த பார்க்கணுமே ர்க்கணுமே (2) இயேசுவே
உம் முகத்த பார்க்கணுமே
எந்நாளுமே- நான் (3)
2. உம் சத்தம் கேட்கணுமே (2) இயேசுவே
உம் சத்தம் கேட்கணுமே
எந்நாளுமே- நான்
3. உம் சித்தம் செய்யணுமே (2) இயேசுவே
உம் சித்தம் செய்யணுமே
எல்லாவற்றிலும்-நான்
Details
- Numeric ID
- 1713
- Song ID
- ummodu-nadakanumae-yesuve-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0