Ummoduthan Nan Songs Lyrics உம்மோடு தான் நானிருப்பேன்

உம்மோடு தான் நானிருப்பேன்

Lyrics

உம்மோடு தான் நானிருப்பேன் உம்மையே நான் உயர்த்திடுவேன் யேகோவாயீரே போதும் நீரே எந்தன் வாழ்வினிலே இருதயம் மகிழுதே நன்றி சொல்லுதே இயேசையா உம் பிரசன்னத்தில் எப்போதும் என் கண்கள் உம்மையே பார்க்குமையா அசைக்கப்படுவதில்லை அமைதி இழப்பதில்லை வாழ்வின் வழிதனை எனக்கு காட்டினீர் வாழ்நாளெல்லாம் துதித்திடுவேன் ஒன்றையே நான் கேட்டேன் அதையே நாடிடுவேன் ஆயுள் முழுவதும் அப்பா நீர் போதுமே தேனிலும் இனிமையே என் வாழ்வின் மகிமையே உமது சமுகமோ எத்தனை அருமையே தனிமை நேரங்களில் துணையாய் வந்தீரே கனிவுடன் என்னையே அணைத்துக் கொண்டீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
473
Song ID
ummoduthan-nan-irupaen-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
Views
12
Downloads
3
Source
Open