Umpeedaththil Ennai Vaiththaen உம் பீடத்தில் என்னை வைத்தேன்

உம் பீடத்தில் என்னை வைத்தேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

உம் பீடத்தில் என்னை வைத்தேன் மாறிட விரும்புகின்றேன் -2 முழுமையாய் சரணடைந்தேன் முற்றிலும் மாறிடவே -2 1. தகனபலியானேன் சர்வமும் மாறிடவே -2 எரியட்டும் எரியட்டுமே முற்றிலும் (என்னை) எரித்துவிடும் -2 2. முற்றிலும் அர்ப்பணித்தேன் என்னை அலங்கரியும் எழும்பிட உமக்காகவே தருகிறேன் எந்தனையே 3. என்னில் நீர் பெருகணுமே அதை நான் விரும்புகின்றேன் உந்தனின் விருப்பம் செய்து உந்தனை உயர்த்துகின்றேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6331
Song ID
umpeedaththil-ennai-vaiththaen-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open