Umsitham Seyvathae உம் சித்தம் செய்வதே எனது

உம் சித்தம் செய்வதே எனது
Unknown
PPT
Lyrics

Lyrics

உம் சித்தம் செய்வதே எனது வாஞ்சை இயேசுவே உதவுமே (2) 1. பசுமையாய் தோன்றும் காரியம் வறட்சியாய் மாறலாமே இன்பத்தை நாடி ஓடியவர் துன்பத்தில் சிக்கினாரே பார்வைக்கு இனிமை தான் சிம்சோனே ஆனால் பார்வையை இழந்தாயே Options and Choice இருந்தாலும் God's plan ஒன்றே உதவுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6308
Song ID
umsitham-seyvathae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open