Un Aaththumaththil Nee Yen Kalanguray உன் ஆத்துமத்தில் நீ ஏன் கலங்குறாய்

உன் ஆத்துமத்தில் நீ ஏன் கலங்குறாய்
Unknown
PPT
Lyrics

Lyrics

உன் ஆத்துமத்தில் நீ ஏன் கலங்குறாய் வீணாய் உனக்குள்ளே நீ ஏன் தியங்குறாய் நீ தேவனை நோக்கியே காத்திரு காத்திரு காத்திரு வாஞ்சித்து கதறும் மான்கள் ஒரு நீரோடை தேடி அலையும் தினம் வாஞ்சித்து கதறும் ஆத்மா தேவ வார்த்தைகள் கேட்டு மகிழும் உன் தேவன் எங்கே என்று உன்னை கேட்கிற கூட்டம் ஒன்று உன்னை நிந்திப்பதாலே இன்று உன் நிலையில் தடுமாற்றம் உண்டு கர்த்தர் உன் பட்சம் இருக்க இந்த மனிதன் உனக்கென்ன செய்வான் தேவ கிருபை உன்னை என்றும் தாங்கும் தீய சாத்தான் கிரியை யாவும் நீங்கும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8199
Song ID
un-aaththumaththil-nee-yen-kalanguray-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open