Un Arugil Irukkanum Appa உம் அருகில் இருக்கணும் அப்பா

உம் அருகில் இருக்கணும் அப்பா
Unknown
PPT
Lyrics

Lyrics

உம் அருகில் இருக்கணும் அப்பா உம்மைத் துதிக்கணும் 1. காற்று வந்தாலும் கடல் அலை வந்தாலும் கஷ்டம் வந்தாலும் கர்த்தர் இருக்கிறீர் நஷ்டம் வந்தாலும் கர்த்தர் இருக்கின்றீர் 2. துன்பம் வந்தாலும் மனத் துயரம் வந்தாலும் தூக்கி எடுக்கிறீர் என்னை தோளில் சுமக்கிறீர் 3. இயேசு இருக்கிறீர் - என்னில் இயேசு வாழ்கிறீர் எனக்கு பயமில்லை என்றும் பயமில்லை 4. உலக நேசமே என்னை விட்டு ஒழிந்து போகட்டும் உந்தன் அன்பு ஒன்றே என்னில் வளர்ந்து பெருகட்டும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6297
Song ID
un-arugil-irukkanum-appa-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open