Un Devanagiya Karthar உன் தேவனாகிய கர்த்தர்

உன் தேவனாகிய கர்த்தர்
Unknown
PPT
Lyrics

Lyrics

உன் தேவனாகிய கர்த்தர் உன்னை மென்மையாக வைப்பார் காலமெல்லாம் கண்ணின் மணி போல் காத்து நடத்திடுவார் இனி நெருக்கமில்லை நிந்தையில்லை அவமானமில்லை அடிமையில்லை (2) உன் தேவனாகிய கர்த்தர் உன்னை மென்மையாக வைப்பார் காலமெல்லாம் கண்ணின் மணி போல் காத்து நடத்திடுவார் பகைக்கப்பட்ட உன் அடிக்கட்டை நிமிர செய்திடுவார் அடிமையான உன்னை அவர் அதிபதியாக்கிடுவார் சொந்தங்கள் உன்னை பகைத்தாலும் எதிர்பார்த்த மேன்மை தருவார் சூழ்நிலைகள் எதிர்த்தாலும் எதிர்பாரா மேன்மை தருவார் (2) சிறுமைப்பட்ட உன்தொழிலை சிறப்பாய் வைத்திடுவார் ஏழ்மையான உன் வாழ்வை செழிப்பாய் மாற்றிடுவார் எதிர்ப்பின் மத்தியில் உன்னை அவர் மேன்மை ஆக்கிடுவார் படிப்படியாக ஏறுகிற மேன்மை தந்திடுவார் கைவிடப்பட்டு கலங்கும் உந்தன் கண்ணீரை துடைத்திடுவார் குறைவை எல்லாம் நீக்கி அவர் நிறைவாய் ஆக்கிடுவார் எண்ணி பார்க்க முடியாத மேன்மை உனக்கு தருவார் ஏற்ற காலத்தில் எல்லோரும் காண மேன்மை ஆக்கிடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6039
Song ID
un-devanagiya-karthar-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open