Un Devanin Kattalai உன் தேவனின் கட்டளையை

உன் தேவனின் கட்டளையை
Unknown
PPT
Lyrics

Lyrics

உன் தேவனின் கட்டளையை செய்ய கவனமாய் இருந்திட்டால் அவர் சத்தத்திற்கு செவி சாய்த்தால் உன்னை ஆசீர்வதிப்பாரேன் பட்டணம் வெளியிலும் உன் கர்ப்பத்தின் கனிகளில் உன் நிலம் வீடு மந்தைகளில் ஆசீர்வாதம் பெற்றிடுவாய் 2.உன் கூடையும் மாதொட்டியும் உன் போக்கிலும் வரத்திலும் உன் கையின் எல்லா வேலைகளில் உன்னை ஆசீர்வதிப்பாரே 3. கடன் வாங்காமல் கொடுப்பாயே வாலாகாமல் தலையாவாய் கீழாகாமல் மேலாவாய் இது கர்த்தரின் அனுக்கிரகம் 4. பரிசுத்த ஜனமாக - உன்னை என்றென்றும் நிறுத்துவார் ஜனம் உன்னைப் பயப்பட கர்த்தர் நாமத்தை அருளுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6786
Song ID
un-devanin-kattalai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open