Un Dhukkanaatkal Mudindhu Pogum உன் துக்க நாட்கள் முடிந்தது போகும்

உன் துக்க நாட்கள் முடிந்தது போகும்

Lyrics

பெலனான நகரம் உனக்கு உண்டு இரட்சிப்பை மதிலாக தந்தாரே உன் துக்க நாட்கள் முடிந்தது போகும் 1.முந்தினவைகளை யோசிக்க வேண்டாம் பூர்வமானதை சிந்திக்க வேண்டாம் புதிய காரியத்தை செய்திடுவாரே இப்பொழுதே அது தோன்றிடுமே 2.உனக்கெதிராக எழும்பிடும் ஆயுதம் ஒன்றுமே இனி வாய்ப்பதில்லை ஒரு வழியாக வந்தவரெல்லாம் ஏழு வழியாய் ஓடிடுவாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6073
Song ID
un-dhukkanaatkal-mudindhu-pogum-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
3
Source
Open