Un Kanneerin Jepathai உன் கண்ணீரின் ஜெபத்தை

உன் கண்ணீரின் ஜெபத்தை

Lyrics

உன் கண்ணீரின் ஜெபத்தை கேளாமல் போவேனோ உன் கதறலின் குரலைக் கேட்காமல் போவேனோ – 2 இரட்சிக்கக் கூடாதபடிக்கு கைகள் குறுகி போகவில்லை கேட்க கூடாதபடிக்கு கைகள் குறுகி போகவில்லை கேட்க கூடாதபடிக்கு செவிகள் மந்தம் ஆகவில்லை 1. ஆகாரின் அழுகுரல் அன்று கேட்ட நான் உந்தனின் குரலை கேட்பது உண்மையல்லோ அன்னாரின் விண்ணப்பம் ஏங்கி கேட்ட நான் உன் கதறலின் குரலைக் கேட்காமல் போவேனோ 2. உன் விழிகளில் வழிகின்ற கண்ணீர் துளிகளால் என் பாதத்தைக் கழுவின நாளினை மறவேனே அழுகையின் பள்ளத்தில் உருவ நடந்து – 2 அதை நீரூற்றாக்கி கொள்ளும் நாளிதுவே கேட்பேன் பதில் கொடுப்பேன் கேட்பேன் பதில் கொடுப்பேன் கேட்பேன் பதில் கொடுப்பேன் கேட்பேன் பதில் கொடுப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8360
Song ID
un-kanneerin-jepathai-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
3
Source
Open