Un Thalaiyai Uyarthuvaar உன் தலையை உயர்த்துவார்

உன் தலையை உயர்த்துவார்

Lyrics

உன் தலையை உயர்த்துவார் உன்னை நிலை நிறுத்திடுவார் உன் தடைகளை தகர்த்திடுவார் உனக்கு முன்னே நடந்திடுவார்-2 புது கிருபைகள் புது நன்மைகள் இந்த ஆண்டிலும் காண செய்வாரே வாக்குத்தத்தங்கள் நிறைவேறிடும் அவராலே-2 உன்னை மகிமைப்படுத்துவார் நீ வெட்கப்பட்டு போவதில்லை உன்னை மகிழ்ச்சியாக்குவார் நீ தலை குனிந்து போவதில்லை-2 நீ தலை குனிந்து போவதில்லையே துன்பத்தை கண்ட நாட்களுக்கீடாய் இரட்டிப்பாக உன்னை உயர்த்திடுவார்-2 இதுவரை உன்னை நடத்தின தேவன் இனியும் உன்னை மறப்பதில்லை-2 உன்னை மகிமைப்படுத்துவார் நீ வெட்கப்பட்டு போவதில்லை உன்னை மகிழ்ச்சியாக்குவார் நீ தலை குனிந்து போவதில்லை-2 நீ தலை குனிந்து போவதில்லையே புது கிருபைகள் புது நன்மைகள் இந்த ஆண்டிலும் காண செய்வாரே வாக்குத்தத்தங்கள் நிறைவேறிடும் அவராலே-2 உன்னை மகிமைப்படுத்துவார் நீ வெட்கப்பட்டு போவதில்லை உன்னை மகிழ்ச்சியாக்குவார் நீ தலை குனிந்து போவதில்லை-2 நீ தலை குனிந்து போவதில்லையே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3231
Song ID
un-thalaiyai-uyarthuvaar-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1