Lyrics
உன் தருணம் இதுவென்று
உணர்ந்திடுவாய் மனமே
ஒரு தருணம் இது போல
மறுமுறை வந்திடுமோ - அறியாய்
1. பணம் போனால் வந்திடலாம்
காலம் வந்திடுமா
பொருள் போனால் வந்திடலாம்
வாலிபம் வந்திடுமா - உணர்வாய்
2. காலங்களும் தருணங்களும்
உனக்காய் நிற்பதில்லை
செலவழித்த ஒரு நிமிடம் மறுபடி வருவதில்லை அதனால்
3. உயிர்த்தெழுந்த கிறிஸ்துவையே
நோக்கி திரும்பிடுவாய்
விலையில்லா இரட்சிப்பையே
இன்றே அடைந்திடுவாய் - வாராய்
Details
- Numeric ID
- 3232
- Song ID
- un-tharunam-ithuvendru-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0