Un Vaaliba Naatkalil Andavar உன் வாலிப நாட்களில் ஆண்டவரைத்

உன் வாலிப நாட்களில் ஆண்டவரைத்
Unknown
Lyrics

Lyrics

உன் வாலிப நாட்களில் ஆண்டவரைத் தேடிடு எந்நாளும் சந்தோஷமே உன் வாழ்வில் ஆனந்தமே -2 தீமை அணுகாது உன்னை பாவம் நெருங்காது அவர் சமுகம் முன் செல்லுமே உன்னைப் பாதுகாத்திடுமே ஓ!... ஜெயமே (2) உம் பிரசன்னத்தால் ஜெயமே (2) உம் சமுகத்தால் -2 1. வெறுத்திடு விலகிடு உலகத்தின் பாவங்களை விரும்பிடு நெருங்கிடு தேவனின் அன்பை-2 2. வாழ்ந்திடு வாழ்ந்திடு அவர் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தே நடத்துவார் வழி நடத்துவார் அவர் வாக்கின் படியே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1670
Song ID
un-vaaliba-naatkalil-andavar-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0