Unakethiray Aayuthangal Song உனக்…

உனக்கெதிராய் ஆயுதங்கள்

Lyrics

உனக்கெதிராய் ஆயுதங்கள் வாய்க்காதே போகும் உன் மேலே யுத்தங்கள் எழும்பி வந்தாலும் மகனே நீ பயப்படாதே தேவன் இருக்கிறார் ஆபிரகாமின் தேவன் உன்னோடு ஈசாக்கின் தேவன் உன்னோடு யாக்கோபின் தேவன் உன்னோடு யாவையும் செய்திடுவார் யோசேப்பின் தேவன் உன்னோடு எலியாவின் தேவன் உன்னோடு எழும்பிடுவாய் நீ சேவை செய்ய கர்த்தர் பார்த்துக் கொள்வார் தாவீதின் தேவன் நம்மோடு சேனைகளின் கர்த்தர் நம்மோடு கர்த்தரைத் துதித்து பாடிடுவோம் ஆசீர்வாதம் நமக்குண்டு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2142
Song ID
unakethiray-aayuthangal
Views
15
Downloads
3
Source
Open