Unakkagavae Naan Kaathirukiren உனக்காகவே நான் காத்திருக்கிறேன்

உனக்காகவே நான் காத்திருக்கிறேன்
Unknown
Lyrics

Lyrics

உனக்காகவே நான் காத்திருக்கிறேன் உள்ளத்தையே நீ தருவாயா-[3] உனக்காகவே நான் வந்தேனே… உனக்காகவே நான் சிலுவை சமந்தேன்…. உனக்காகவே நான் மரித்தேனே…உனக்காகவே நான் உயிர்த்தெழுந்தேன். அனுபல்லவி உனக்காகவே மீண்டும் வருகிறேன்… உனக்காகவே நான் உனக்காகவே…. உனக்காகவே உனக்காகவே உனக்காகவே நான் உனக்காகவே.-(உனக்காகவே நான் காத்திருக்கிறேன்) சரணங்கள் 1. பாவத்தை எல்லாம் மன்னித்தேனே… துக்கத்தை எல்லாம் சுமந்தேனே… நோய்கள் எல்லாம் குணமாக்கினேன்…. கண்ணீரை எல்லாம் துடைத்திட்டேனே….- [உனக்காகவே மீண்டும் வருகிறேன்] 2. உனக்காக பாடுகள் ஏற்றுக்கொண்டேன்…. உனக்காக காயங்கள் ஏற்றுக் கொண்டேன்…. உனக்காக தியாகம் செய்திட்டேனே… உனக்காக முற்றிலும் அர்ப்பணித்தேன்…- (உனக்காகவே மீண்டும் வருகிறேன்)

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1098
Song ID
unakkagavae-naan-kaathirukiren-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0