Unakkul Iruppavar Uyarnthavar Enrar

உனக்குள் இருப்பவர்
Unknown
Lyrics

Lyrics

உனக்குள் இருப்பவர் உயர்ந்தவர் என்றார் உண்மையை உணர்ந்து கொள் ஆளப் பிறந்திட்ட ராஜா நீதான் என்பதை உணர்ந்து கொள் – 2 அவருடன் உன்னை எழும்பச் செய்ததால் உன்னதங்களிலே அமரச் செய்ததால் அதிகாரம் உனக்கு அருளப்பட்டதால் அனுதினம் களித்திடுவாய் – 2 காட்டுப் புஷ்பத்தை உடுத்தியவர் அவர் என்பதை மறந்திடாதே உன்னையும் உடுத்துவார் உன்னதர் அவரே என்பது நிச்சயமே – 2 பிரச்சனை ஒன்று சொல்லிடும் வேதம் இன்னொன்று மொழிந்திடும் உந்தன் விசுவாசம் வென்றிடும் உந்தன் அறிக்கை நடந்திடும் கவலைப்படாதே கலங்கி நில்லாதே பயந்து விடாதே திகைத்து நில்லாதே தளர்ந்து விடாதே உயர்ந்தவர் உன்னைக் காப்பார் சத்துரு வருவான் விழுங்கிட வருவான் தந்திரம் புரிவான் சோதனை தருவான் எதிர்த்து நின்றால் ஓடியே போவான் என்னத்தைப் புசிப்போம்? என்னத்தைக் குடிப்போம்? என்றே புலம்பிடாதே கர்த்தரின் ராஜ்யம் நீதியைத் தேடினால் எல்லாம் கூட வரும் --- பிரச்சனை --- வானத்துப் பறவைகள் விதைப்பதும் அறுப்பதும் சேர்ப்பதும் இல்லையே பட்சியைப் போஷிக்கும் தேவன் நிச்சயம் உன்னையும் போஷிப்பாரே --- பிரச்சனை --- உனக்குள் இருப்பவர் உயர்ந்தவர் என்றார் உண்மையை உணர்ந்து கொள் ஆளப் பிறந்திட்ட ராஜா நீதான் என்பதை உணர்ந்து கொள் – 2 அவருடன் உன்னை எழும்பச் செய்ததால் உன்னதங்களிலே அமரச் செய்ததால் அதிகாரம் உனக்கு அருளப்பட்டதால் அனுதினம் களித்திடுவாய் – 2 காட்டுப் புஷ்பத்தை உடுத்தியவர் அவர் என்பதை மறந்திடாதே உன்னையும் உடுத்துவார் உன்னதர் அவரே என்பது நிச்சயமே – 2 பிரச்சனை ஒன்று சொல்லிடும் வேதம் இன்னொன்று மொழிந்திடும் உந்தன் விசுவாசம் வென்றிடும் உந்தன் அறிக்கை நடந்திடும் கவலைப்படாதே கலங்கி நில்லாதே பயந்து விடாதே திகைத்து நில்லாதே தளர்ந்து விடாதே உயர்ந்தவர் உன்னைக் காப்பார் சத்துரு வருவான் விழுங்கிட வருவான் தந்திரம் புரிவான் சோதனை தருவான் எதிர்த்து நின்றால் ஓடியே போவான் என்னத்தைப் புசிப்போம்? என்னத்தைக் குடிப்போம்? என்றே புலம்பிடாதே கர்த்தரின் ராஜ்யம் நீதியைத் தேடினால் எல்லாம் கூட வரும் --- பிரச்சனை --- வானத்துப் பறவைகள் விதைப்பதும் அறுப்பதும் சேர்ப்பதும் இல்லையே பட்சியைப் போஷிக்கும் தேவன் நிச்சயம் உன்னையும் போஷிப்பாரே --- பிரச்சனை --- Unakkul Iruppavar Uyarnthavar Enrar lyrics songs, Unakkul Iruppavar Uyarnthavar Enrar lyrics,Unakkul Iruppavar Uyarnthavar Enrar Lyrics Song Chords PPT -உனக்குள் இருப்பவர் Unakkul iruppavar uyarnthavar endraar Unmaiyai unarndhu kol Aala pirandhitta raja neethaan Enbathai unarndhu kol – 2 Avarudan unnai ezhumbach seidhaadhal Unnathangalile amara seidhaadhal Adhigaaram unakku arulappattadhal Anudhinam kalithiduvaai – 2 Kaatu pushpathai uduthiyavar avar Enbathai maranthidaathe Unnaiyum uduthuvaar Unnathar avare Enbathu nischayame – 2 Pratchanai ondru sollidum Vedam innondru mozhindhidum Undhan viswasam vendridum Undhan arikkai nadanthidum Kavalai padathe kalangi nillathe Bayandhu vidathe thigaithu nillathe Thalarndhu vidathe uyarnthavar Unnai kaappaar Sathuru varuvaan vizhungida varuvaan Thandhiram purivaan sodhanai tharuvaan Ethirthu nindraal odiye povaan Ennathai pusippom? ennathai kudippom? Endre pulambidaathe Kartharin raajyam neethiyai thedinaal Ellam kooda varum Vaanathu paravaigal vidhaippathum aruppathum Serppathum illaiye Patchiyai poshikkum Devan nichayam Unnaiyum poshippaar Unakkul iruppavar uyarnthavar endraar Unmaiyai unarndhu kol Aala pirandhitta raja neethaan Enbathai unarndhu kol – 2 Avarudan unnai ezhumbach seidhaadhal Unnathangalile amara seidhaadhal Adhigaaram unakku arulappattadhal Anudhinam kalithiduvaai – 2 Kaatu pushpathai uduthiyavar avar Enbathai maranthidaathe Unnaiyum uduthuvaar Unnathar avare Enbathu nischayame – 2 Pratchanai ondru sollidum Vedam innondru mozhindhidum Undhan viswasam vendridum Undhan arikkai nadanthidum Kavalai padathe kalangi nillathe Bayandhu vidathe thigaithu nillathe Thalarndhu vidathe uyarnthavar Unnai kaappaar Sathuru varuvaan vizhungida varuvaan Thandhiram purivaan sodhanai tharuvaan Ethirthu nindraal odiye povaan Ennathai pusippom? ennathai kudippom? Endre pulambidaathe Kartharin raajyam neethiyai thedinaal Ellam kooda varum Vaanathu paravaigal vidhaippathum aruppathum Serppathum illaiye Patchiyai poshikkum Devan nichayam Unnaiyum poshippaar உனக்குள் இருப்பவர் உயர்ந்தவர் என்றார் உண்மையை உணர்ந்து கொள் Unakkul iruppavar uyarnthavar endraar Unmaiyai unarndhu kol ஆளப் பிறந்திட்ட ராஜா நீதான் என்பதை உணர்ந்து கொள் Aala pirandhitta raja neethaan Enbathai unarndhu kol அவருடன் உன்னை எழும்பச் செய்ததால் உன்னதங்களிலே அமரச் செய்ததால் Avarudan unnai ezhumbach seidhaadhal Unnathangalile amara seidhaadhal அதிகாரம் உனக்கு அருளப்பட்டதால் அனுதினம் களித்திடுவாய் Adhigaaram unakku arulappattadhal Anudhinam kalithiduvaai காட்டுப் புஷ்பத்தை உடுத்தியவர் அவர் என்பதை மறந்திடாதே Kaatu pushpathai uduthiyavar avar Enbathai maranthidaathe உன்னையும் உடுத்துவார் உன்னதர் அவரே என்பது நிச்சயமே Unnaiyum uduthuvaar Unnathar avare Enbathu nischayame பிரச்சனை ஒன்று சொல்லிடும் வேதம் இன்னொன்று மொழிந்திடும் Pratchanai ondru sollidum Vedam innondru mozhindhidum உந்தன் விசுவாசம் வென்றிடும் உந்தன் அறிக்கை நடந்திடும் Undhan viswasam vendridum Undhan arikkai nadanthidum கவலைப்படாதே கலங்கி நில்லாதே பயந்து விடாதே திகைத்து நில்லாதே Kavalai padathe kalangi nillathe Bayandhu vidathe thigaithu nillathe தளர்ந்து விடாதே உயர்ந்தவர் உன்னைக் காப்பார் Thalarndhu vidathe uyarnthavar unnai kaappaar சத்துரு வருவான் விழுங்கிட வருவான் தந்திரம் புரிவான் சோதனை தருவான் Sathuru varuvaan vizhungida varuvaan Thandhiram purivaan sodhanai tharuvaan எதிர்த்து நின்றால் ஓடியே போவான் Ethirthu nindraal odiye povaan என்னத்தைப் புசிப்போம் என்னத்தைக் குடிப்போம் என்றே புலம்பிடாதே Ennathai pusippom ennathai kudippom Endre pulambidaathe கர்த்தரின் ராஜ்யம் நீதியைத் தேடினால் எல்லாம் கூட வரும் Kartharin raajyam neethiyai thedinaal Ellam kooda varum வானத்துப் பறவைகள் விதைப்பதும் அறுப்பதும் சேர்ப்பதும் இல்லையே Vaanathu paravaigal vidhaippathum aruppathum Serppathum illaiye பட்சியைப் போஷிக்கும் தேவன் நிச்சயம் உன்னையும் போஷிப்பாரே Patchiyai poshikkum Devan nichayam Unnaiyum poshippaar உனக்குள் இருப்பவர் உயர்ந்தவர் என்றார் உண்மையை உணர்ந்து கொள் Unakkul iruppavar uyarnthavar endraar Unmaiyai unarndhu kol ஆளப் பிறந்திட்ட ராஜா நீதான் என்பதை உணர்ந்து கொள் Aala pirandhitta raja neethaan Enbathai unarndhu kol அவருடன் உன்னை எழும்பச் செய்ததால் உன்னதங்களிலே அமரச் செய்ததால் Avarudan unnai ezhumbach seidhaadhal Unnathangalile amara seidhaadhal அதிகாரம் உனக்கு அருளப்பட்டதால் அனுதினம் களித்திடுவாய் Adhigaaram unakku arulappattadhal Anudhinam kalithiduvaai காட்டுப் புஷ்பத்தை உடுத்தியவர் அவர் என்பதை மறந்திடாதே Kaatu pushpathai uduthiyavar avar Enbathai maranthidaathe உன்னையும் உடுத்துவார் உன்னதர் அவரே என்பது நிச்சயமே Unnaiyum uduthuvaar Unnathar avare Enbathu nischayame பிரச்சனை ஒன்று சொல்லிடும் வேதம் இன்னொன்று மொழிந்திடும் Pratchanai ondru sollidum Vedam innondru mozhindhidum உந்தன் விசுவாசம் வென்றிடும் உந்தன் அறிக்கை நடந்திடும் Undhan viswasam vendridum Undhan arikkai nadanthidum கவலைப்படாதே கலங்கி நில்லாதே பயந்து விடாதே திகைத்து நில்லாதே Kavalai padathe kalangi nillathe Bayandhu vidathe thigaithu nillathe தளர்ந்து விடாதே உயர்ந்தவர் உன்னைக் காப்பார் Thalarndhu vidathe uyarnthavar unnai kaappaar சத்துரு வருவான் விழுங்கிட வருவான் தந்திரம் புரிவான் சோதனை தருவான் Sathuru varuvaan vizhungida varuvaan Thandhiram purivaan sodhanai tharuvaan எதிர்த்து நின்றால் ஓடியே போவான் Ethirthu nindraal odiye povaan என்னத்தைப் புசிப்போம் என்னத்தைக் குடிப்போம் என்றே புலம்பிடாதே Ennathai pusippom ennathai kudippom Endre pulambidaathe கர்த்தரின் ராஜ்யம் நீதியைத் தேடினால் எல்லாம் கூட வரும் Kartharin raajyam neethiyai thedinaal Ellam kooda varum வானத்துப் பறவைகள் விதைப்பதும் அறுப்பதும் சேர்ப்பதும் இல்லையே Vaanathu paravaigal vidhaippathum aruppathum Serppathum illaiye பட்சியைப் போஷிக்கும் தேவன் நிச்சயம் உன்னையும் போஷிப்பாரே Patchiyai poshikkum Devan nichayam Unnaiyum poshippaar உனக்குள் இருப்பவர் உயர்ந்தவர் என்றார் உண்மையை உணர்ந்து கொள் The One who lives within you is greater So understand this truth ஆளப் பிறந்திட்ட ராஜா நீதான் என்பதை உணர்ந்து கொள் You are born to rule like a king Realize this truth அவருடன் உன்னை எழும்பச் செய்ததால் உன்னதங்களிலே அமரச் செய்ததால் He made you rise with Him And seated you in heavenly places அதிகாரம் உனக்கு அருளப்பட்டதால் அனுதினம் களித்திடுவாய் Authority has been given to you So rejoice every day காட்டுப் புஷ்பத்தை உடுத்தியவர் அவர் என்பதை மறந்திடாதே He clothes even the wild flowers Do not forget this truth உன்னையும் உடுத்துவார் உன்னதர் அவரே என்பது நிச்சயமே The Most High will also clothe you This is surely true பிரச்சனை ஒன்று சொல்லிடும் வேதம் இன்னொன்று மொழிந்திடும் Problems may speak one thing But God’s Word speaks another உந்தன் விசுவாசம் வென்றிடும் உந்தன் அறிக்கை நடந்திடும் Your faith will overcome Your confession will come to pass கவலைப்படாதே கலங்கி நில்லாதே பயந்து விடாதே திகைத்து நில்லாதே Do not worry or be troubled Do not fear or be confused தளர்ந்து விடாதே உயர்ந்தவர் உன்னைக் காப்பார் Do not become weak The Most High will protect you சத்துரு வருவான் விழுங்கிட வருவான் தந்திரம் புரிவான் சோதனை தருவான் The enemy will come to destroy He will bring tricks and temptations எதிர்த்து நின்றால் ஓடியே போவான் If you stand firm He will flee away என்னத்தைப் புசிப்போம் என்னத்தைக் குடிப்போம் என்றே புலம்பிடாதே Do not worry saying what shall we eat or drink கர்த்தரின் ராஜ்யம் நீதியைத் தேடினால் எல்லாம் கூட வரும் Seek God’s kingdom and righteousness And everything will be added வானத்துப் பறவைகள் விதைப்பதும் அறுப்பதும் சேர்ப்பதும் இல்லையே Birds neither sow nor reap nor store பட்சியைப் போஷிக்கும் தேவன் நிச்சயம் உன்னையும் போஷிப்பாரே The God who feeds the birds Will surely take care of you உனக்குள் இருப்பவர் உயர்ந்தவர் என்றார் உண்மையை உணர்ந்து கொள் The One who lives within you is greater So understand this truth ஆளப் பிறந்திட்ட ராஜா நீதான் என்பதை உணர்ந்து கொள் You are born to rule like a king Realize this truth அவருடன் உன்னை எழும்பச் செய்ததால் உன்னதங்களிலே அமரச் செய்ததால் He made you rise with Him And seated you in heavenly places அதிகாரம் உனக்கு அருளப்பட்டதால் அனுதினம் களித்திடுவாய் Authority has been given to you So rejoice every day காட்டுப் புஷ்பத்தை உடுத்தியவர் அவர் என்பதை மறந்திடாதே He clothes even the wild flowers Do not forget this truth உன்னையும் உடுத்துவார் உன்னதர் அவரே என்பது நிச்சயமே The Most High will also clothe you This is surely true பிரச்சனை ஒன்று சொல்லிடும் வேதம் இன்னொன்று மொழிந்திடும் Problems may speak one thing But God’s Word speaks another உந்தன் விசுவாசம் வென்றிடும் உந்தன் அறிக்கை நடந்திடும் Your faith will overcome Your confession will come to pass கவலைப்படாதே கலங்கி நில்லாதே பயந்து விடாதே திகைத்து நில்லாதே Do not worry or be troubled Do not fear or be confused தளர்ந்து விடாதே உயர்ந்தவர் உன்னைக் காப்பார் Do not become weak The Most High will protect you சத்துரு வருவான் விழுங்கிட வருவான் தந்திரம் புரிவான் சோதனை தருவான் The enemy will come to destroy He will bring tricks and temptations எதிர்த்து நின்றால் ஓடியே போவான் If you stand firm He will flee away என்னத்தைப் புசிப்போம் என்னத்தைக் குடிப்போம் என்றே புலம்பிடாதே Do not worry saying what shall we eat or drink கர்த்தரின் ராஜ்யம் நீதியைத் தேடினால் எல்லாம் கூட வரும் Seek God’s kingdom and righteousness And everything will be added வானத்துப் பறவைகள் விதைப்பதும் அறுப்பதும் சேர்ப்பதும் இல்லையே Birds neither sow nor reap nor store பட்சியைப் போஷிக்கும் தேவன் நிச்சயம் உன்னையும் போஷிப்பாரே The God who feeds the birds Will surely take care of you

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
unakkul-iruppavar-uyarnthavar-enrar-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open