Aaruthal Geethangal Songs Lyrics உன்னதமானவரே உறைவிடமானவரே

உன்னதமானவரே உறைவிடமானவரே

Lyrics

உன்னதமானவரே உறைவிடமானவரே உமக்கே எங்கள் ஆராதனை கர்த்தாவே உம்மை தேடுவோர்க்கு நன்மைகள் ஒன்றும் குறைவுபடாது முழு உள்ளத்தோடு உம்மை நேசித்தால் வாழ்வெல்லாம் விடுதலை விடுதலையே சூழ்ந்து காக்கும் கேடகமே தாங்கி நடத்தும் நங்கூரமே குடும்பமாய் உம்மை போற்றி புகழ்வோம் கர்த்தாவே உம்மை சார்ந்து கொள்வோம் வாதைகள் எங்களை அணுகிடாது பொல்லாப்பு ஒருபோதும் நேரிடாது வழிகளிலெல்லாம் எங்களை காத்திட பரலோக தூதர்கள் தந்தீரையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7323
Song ID
unathamaanavarae-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
Views
1
Downloads
1