Undhan Dhayavaal Naan உந்தன் தயவினாலே நான்

உந்தன் தயவினாலே நான்
Unknown
Lyrics

Lyrics

உந்தன் தயவினாலே நான் குறையவில்லை உந்தன் தயவினாலே நான் மறையவில்லை உந்தன் தயவால் – 3 உயிர் வாழ்கின்றேன் 1. சவுள்கள் எழும்பினாலும் கோலியாத் எதிர்நின்றாலும் உந்தன் தயவெண்ணை உயர்த்திடுமே உந்தன் கரம் என் -மேல் நிலைத்திடுமே உந்தன் தயவால் – 3 உயிர் வாழ்கின்றேன் 2. பஞ்ச காலம் என்னை சூழ்ந்தாலும் பல போராட்டங்கள் நெருக்கினாலும் உந்தன் தயவெண்ணை விலகீடாதே உந்தன் கரம் என்னை நடத்திடுமே தயவினாலே நான் குறையவில்லை உந்தன் தயவினாலே நான் மறையவில்லை உந்தன் தயவால் – 3 உயிர் வாழ்கிறேன் கேடகமே மறைவிடமே உந்தன் தயவால் நான் உயிர்வாழ்கிறேன் கன்மலையே என்னை காப்பவரே உந்தன் தயவால் நான் உயிர்வாழ்கிறேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3382
Song ID
undhan-dhayavaal-naan-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0