Undhan Dhayavinale Nan Kurayavillai உந்தன் தயவினாலே நான் குறையவில்லை
உந்தன் தயவினாலே நான் குறையவில்லை
Lyrics
உந்தன் தயவினாலே நான் குறையவில்லை
உந்தன் தயவினாலே நான் மறையவில்லை
உந்தன் தயவால் – 3
உயிர் வாழ்கின்றேன்
1. சவுள்கள் எழும்பினாலும்
கோலியாத் எதிர்நின்றாலும்
உந்தன் தயவெண்ணை உயர்த்திடுமே
உந்தன் கரம் என் -மேல் நிலைத்திடுமே
உந்தன் தயவால் – 3
உயிர் வாழ்கின்றேன்
2. பஞ்ச-காலம் என்னை சூழ்ந்தாலும்
பல-போராட்டங்கள் நெருக்கினாலும்
உந்தன் தயவெண்ணை விலகீடாதே
உந்தன் கரம் என்னை நடத்திடுமே
தயவினாலே நான் குறையவில்லை
உந்தன் தயவினாலே நான் மறையவில்லை
உந்தன் தயவால் – 3
உயிர் வாழ்கிறேன்
கேடகமே மறைவிடமே
உந்தன் தயவால் நான் உயிர்வாழ்கிறேன்
கன்மலையே என்னை காப்பவரே
உந்தன் தயவால் நான் உயிர்வாழ்கிறேன்
Details
- Numeric ID
- 1866
- Song ID
- undhan-dhayavinale-nan-kurayavillai-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1