Undhan Kayangalale Sugamakkumae உந்தன் காயங்களாலே சுகமாக்குமே

உந்தன் காயங்களாலே சுகமாக்குமே
Unknown
PPT
Lyrics

Lyrics

1. உந்தன் காயங்களாலே சுகமாக்குமே உந்தன் தழும்புகளாலே சுகமாக்குமே உந்தன் இரத்தம் எந்தன் வியாதிகள் நீக்கும் உந்தன் இரத்தம் எந்தன் வேதனை மாற்றும் விலையேறப்பெற்ற மருந்தே பெற்றுக்கொள்கிறேன் விடுதலையை பெற்றுக்கொள்கிறேன் சுகத்தை பெற்றுக்கொள்கிறேன் அற்புதத்தை இன்றே இயேசுவின் நாமத்தினால் – (2) 2. உந்தன் வார்த்தைகள் அனுப்பி குணமாக்குமே எந்தன் பாவங்கள் மன்னித்து குணமாகுமே உந்தன் சித்தம் என்னை சுத்தமாக்கும் உந்தன் சித்தம் என்னை சுகமாக்கும் தீராத நோய்கள் நீக்குமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4848
Song ID
undhan-kayangalale-sugamakkumae-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open