Lyrics
பாதம் பணிகின்றோம் இயேசுவே உந்தன் பாதம் பணிகின்றோம் உந்தன் பாதம் பணிகின்றோம் சர்வ பூமியின் ஆண்டவரே சகலமும் செய்ய வல்லவரே செய்ய நினைத்தது ஒரு போதும் என்றென்றும் தடைபடுவதில்லை நீதியின் சூரியன் ஆனவரே செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் தீமையை பாரா சுத்தர் நீரே பாவத்தை பாரா பரிசுத்தரே ஒருவரும் சேரா ஒளியினிலே வாசம் செய்யும் தேவன் நீரே கர்த்தரே மகா தேவன் நீரே எல்லா தேவர்க்கும் இராஜன் நீரே நித்திய மகிமை உடையவரே நித்தியத்தின் இராஜாவே நித்திய ஜீவன் அளிப்பவரே நித்தமும் எங்களை காப்பவரே Undhan Paadham Panigindrom lyrics songs, Undhan Paadham Panigindrom song lyrics, Undhan Paadham Panigindrom Lyrics Song Chords PPT - உந்தன் பாதம் பணிகின்றோம் இயேசுவே, tamil christian songs lyrics Paadham Panigindrom Yesuve Undhan Paadham Panigindrom Undhan Paadham Panigindrom Sarva Bhoomiyin Aandavare Sagalamum Seyya Vallavare Seyya Ninaiththadhu Oru Podhum Endrendrum Thadaipadhuvadhillai Needhiyin Sooriyan Aanavare Settaigalin Keezh Aarokkiyam Theemaiyai Paaraa Sutthar Neere Paavaththai Paaraa Parisutthare Oruvarum Seraa Oliyile Vaasam Seyyum Devan Neere Kartthare Mahaa Devan Neere Ellaa Thevarkkum Raajan Neere Nitthiya Magimai Udaiyavare Nitthiyatthin Raajaave Nitthiya Jeevan Alippavare Nitthiyamum Engalai Kaappavare பாதம் பணிகின்றோம் இயேசுவே உந்தன் பாதம் பணிகின்றோம் Paadham Panigindrom Yesuve Undhan Paadham Panigindrom உந்தன் பாதம் பணிகின்றோம் சர்வ பூமியின் ஆண்டவரே Undhan Paadham Panigindrom Sarva Bhoomiyin Aandavare சகலமும் செய்ய வல்லவரே செய்ய நினைத்தது ஒரு போதும் Sagalamum Seyya Vallavare Seyya Ninaiththadhu Oru Podhum என்றென்றும் தடைபடுவதில்லை Endrendrum Thadaipadhuvadhillai நீதியின் சூரியன் ஆனவரே செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் Needhiyin Sooriyan Aanavare Settaigalin Keezh Aarokkiyam தீமையை பாரா சுத்தர் நீரே பாவத்தை பாரா பரிசுத்தரே Theemaiyai Paaraa Sutthar Neere Paavaththai Paaraa Parisutthare ஒருவரும் சேரா ஒளியினிலே வாசம் செய்யும் தேவன் நீரே Oruvarum Seraa Oliyile Vaasam Seyyum Devan Neere கர்த்தரே மகா தேவன் நீரே எல்லா தேவர்க்கும் இராஜன் நீரே Kartthare Mahaa Devan Neere Ellaa Thevarkkum Raajan Neere நித்திய மகிமை உடையவரே நித்தியத்தின் இராஜாவே Nitthiya Magimai Udaiyavare Nitthiyatthin Raajaave நித்திய ஜீவன் அளிப்பவரே நித்தமும் எங்களை காப்பவரே Nitthiya Jeevan Alippavare Nitthiyamum Engalai Kaappavare பாதம் பணிகின்றோம் இயேசுவே உந்தன் பாதம் பணிகின்றோம் We Bow Before Your Feet, Jesus We Bow Before Your Feet உந்தன் பாதம் பணிகின்றோம் சர்வ பூமியின் ஆண்டவரே We Bow Before Your Feet Lord Of All The Earth சகலமும் செய்ய வல்லவரே செய்ய நினைத்தது ஒரு போதும் You Are Able To Do All Things What You Have Purposed என்றென்றும் தடைபடுவதில்லை Shall Never Be Hindered நீதியின் சூரியன் ஆனவரே செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் You Are The Sun Of Righteousness There Is Healing Under Your Wings தீமையை பாரா சுத்தர் நீரே பாவத்தை பாரா பரிசுத்தரே You Are The Holy One Who Sees No Evil You Are The Holy One Who Sees No Sin ஒருவரும் சேரா ஒளியினிலே வாசம் செய்யும் தேவன் நீரே You Dwell In Unapproachable Light You Are God Who Dwells There கர்த்தரே மகா தேவன் நீரே எல்லா தேவர்க்கும் இராஜன் நீரே You Are The Lord, The Great God You Are King Above All Gods நித்திய மகிமை உடையவரே நித்தியத்தின் இராஜாவே You Who Have Everlasting Glory King Of Eternity நித்திய ஜீவன் அளிப்பவரே நித்தமும் எங்களை காப்பவரே You Who Give Eternal Life You Who Always Keep Us
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- undhan-paadham-panigindrom-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 0