Undhan Ratham Enakkaaga Sindhi உந்தன் இரத்தம் எனக்காக சிந்தி
உந்தன் இரத்தம் எனக்காக சிந்தி
Unknown
Lyrics
Lyrics
உந்தன் இரத்தம் எனக்காக சிந்தி
எந்தன் பாவத்தை மன்னித்தீரே(2)
1. எத்தனை வேதனைகள்
எத்தனை பாடுகள் (2)
2. கெத்சமனேத் தோட்டத்திலே
வேர்வை இரத்தமாய் மாறினத(2)
3. வாரினால் அடித்தார்களே
இரத்தம் பாய்ந்து ஒடியதே (2)
4. சிலுவையில் அறைந்தார்களே
என்தேவனே என்று கதறினிரே (2)
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 4841
- Song ID
- undhan-ratham-enakkaaga-sindhi-lyrics-song-chords-ppt
- Views
- 5
- Downloads
- 0