Undhan Thudhigal Paaduven உந்தன் துதிகள் பாடுவேன்

உந்தன் துதிகள் பாடுவேன்
Unknown
Lyrics

Lyrics

1. உந்தன் துதிகள் பாடுவேன் உந்தன் பெயரை உயர்த்துவேன் உந்தன் பாதம் பணிந்து நான் உம்மை மகிமைப்படுத்துவேன் – 2 உந்தன் சமூகம் ஆனந்தம் உம் பிரசன்னம் பேரின்பம் – 2 இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே – 2 2. பூமியின் எல்லை எங்கிலும் உந்தன் சத்தம் தொனிக்குதே தேவனே நீர் முழங்கிட வனாந்திரம் அதிர்ரந்திடுதே – 2 உந்தன் வார்த்தை வல்லமை உந்தன் வார்த்தை விடுதலை – 2 இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே – 2 3. உந்தன் மகிமைக் காணனும் உந்தன் முகத்தைப் பார்க்கணும் உந்தன் நாமம் பாடணும் உம்மோடு என்றும் வாழணும் – 2 எந்தன் வெளிச்சம் நீரல்லோ எந்தன் நேசம் நீரல்லோ – 2 இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2759
Song ID
undhan-thudhigal-paaduven-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0