Undhan Varthai Enthan உந்தன் வார்த்தை எந்தன் வாழ்வில்

உந்தன் வார்த்தை எந்தன் வாழ்வில்
Unknown
PPT
Lyrics

Lyrics

உந்தன் வார்த்தை எந்தன் வாழ்வில் இருளை நீக்கி ஒளியை வீசும் -2 உம் பாதையில் நான் நடந்திட என்னையே நீர் அழைத்தீரே -2 1. உம் வசனம் என் கால்களுக்கு தீபம் என் பாதைக்கு வெளிச்சமானது -2 உம் வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்து நிற்கும் -2 2. என் ஆத்துமாவை மரணத்திற்கும் என் கண்களை கண்ணீருக்கும் என் கால்களை இடறுதலுக்கும் மறவாமல் தப்புவித்தே 3. உம் வசனம் அனுப்பி என்னை குணமாக்கின அன்பின் தேவா நான் வேதனையில் தவித்தபோது எனக்கு ஆறுதல் தந்த தேவா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6277
Song ID
undhan-varthai-enthan-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open