Unga Aaviya Anuppunga உங்க ஆவ…

உங்க ஆவிய அனுப்புங்க
Unknown
Lyrics

Lyrics

உங்க ஆவிய அனுப்புங்க என்னை உயிரடைய செய்யுங்க உலர்ந்த எலும்புகள் இந்த நாளில் உயிரடைய வேண்டுமே உயிரடைய வேண்டுமே (2) உம் உயிர்தெழுந்த வல்லமை வேண்டுமே உந்தன் உயிர்தெழுந்த வல்லமை வேண்டுமே பாதாள கட்டுகள் உடையட்டுமே பார்வோனின் வல்லமை அழியட்டுமே (2) உமக்காக நாங்கள் ஓடிட உயிரடைய வேண்டுமே (2) உயிரடைய வேண்டுமே (4) உம் உயிர்தெழுந்த வல்லமை வேண்டுமே உந்தன் உயிர்தெழுந்த வல்லமை வேண்டுமே கவலையின் கட்டுகள் உடையட்டுமே சந்தோஷத்தாலே நிரப்பிடுமே (2) என் இரவுகளெல்லாம் துதி நேரமாய் உயிரடைய வேண்டுமே (2) உயிரடைய வேண்டுமே (4) உம் உயிர்தெழுந்த வல்லமை வேண்டுமே உந்தன் உயிர்தெழுந்த வல்லமை வேண்டுமே O… O…

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4820
Song ID
unga-aaviya-anuppunga-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0