Unga Akkiniyal Song உங்க அக்கினியால் என்னை நிரப்பும்

உங்க அக்கினியால் என்னை நிரப்பும்

Lyrics

உங்க அக்கினியால் என்னை நிரப்பும் உங்க கிருபையை என்மேல் அனுப்பும் உங்க பிரசன்னத்தால் என்னை நிரப்பும் உங்க வல்லமையால் என்னை மாற்றும் உங்க அபிஷேகம் இறங்கட்டுமே உங்க ஜீவனும் இறங்கட்டுமே உங்க ஆவியும் இறங்கட்டுமே உங்க வரங்களும் இறங்கட்டுமே முழு உள்ளத்தாலே உம்மை ஆராதிக்க வந்தோம் முழு பெலத்தாலே உம்மை ஆராதிக்க வந்தோம் 1. உயிருள்ள உமக்கே ஆயிரமாயிரம் ஸ்தோத்திரம் கனத்தோடும் துதியோடும் கோடான கோடி ஸ்தோத்திரம் சேனைகளின் கர்த்தருக்கு எண்ணிலடங்கா ஸ்தோத்திரம் உயிரோடு உயிராக கலந்த என் இயேசுவுக்கு ஸ்தோத்திரம் 2. சகலமும் படைத்த தேவனே உம்மைத் தொழுகிறோம் தேவக்குமாரன் இயேசுவை நாங்கள் தொழுகிறோம் பரிசுத்த ஆவியைத் தொழுகிறோம்உம்மைத் தொழுகிறோம் கேருபீன்களோடும் சேராபீன்களோடும் தொழுகிறோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
332
Song ID
unga-akkiniyal-song-lyrics-chords-ppt
Views
12
Downloads
3
Source
Open