Lyrics
உங்க அன்போட அளவ என்னால
அளந்து பார்க்க முடியல
என்னை உம்மோடு சேர்த்த அதிசயத்தை
நெனச்சி பார்க்க முடியல
நீங்க செய்ததை சொல்ல நாவு போதல
உங்க நன்மையை எண்ண நாளும் போதல
உங்க அன்புக்கு ஈடேயில்ல
உங்க பாசத்துக்கு நிகரேயில்ல
1. எனக்காகவே நீர் யாவும் செய்கிறீர்
விழும் நேரமோ என்னை தாங்கி கொள்கிறீர்
உமது விருப்பம் நான் செய்ய மறந்தும்
உம்மை கண்டிட எனக்கு உதவி செய்கிறீர்
2. ஆகாதவன் என்று தள்ளப்பட்டவன்
என் பெயரை சொல்லி என்னை அழைத்தீர்
உமது கரத்தில் என்னை அலங்காரமாய்
வைத்து என்னையும் உந்தன் பிள்ளையாக்கினீர்
3. குறைவுள்ளவன் நான் பெலனற்றவன்
உம் சேவையை செய்ய என்னை அழைத்தீர்
நம்பினவர் என்னை கை விட்ட போதிலும்
உங்க அன்பு என்னை விட்டு விலகவில்லையே
4. உங்க அன்போட அளவ என்னால
அளந்து பார்க்க முடியல
என்னை உம்மோடு சேர்த்த அதிசயத்தை
நெனச்சி பார்க்க முடியல
நீங்க செய்ததை சொல்ல நாவு போதல
உங்க நன்மையை எண்ண நாளும் போதல
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 7945
- Song ID
- unga-anbukku-edeyilla-lyrics
- Views
- 6
- Downloads
- 0