Unga Anbuku Naan Adimai உங்க…

உங்க அன்புக்கு நான் அடிமை
Unknown
PPT
Lyrics

Lyrics

உங்க அன்புக்கு நான் அடிமை அன்பு இல்லன்னா நான் வெறுமை அன்பே அன்பே என்னை அரவணைத்த அன்பே அன்பே அன்பே என்னை தாங்கிய அழகன்பே 1. சூழ்நிலை மாறி நான் தடுமாறி வீழ்ந்த வேளைகளில் என்னை தங்கின அழகன்பே 2. நண்பர்கள் வெறுத்து உறவினர் மறந்து விலகின நாட்களெல்லாம் என்னை விலகாத அழகன்பே 3. எதை இழந்தாலும் உமை இழப்பேனோ ஜீவன் தந்தவரே உமக்காய் நான் வாழ்ந்திடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4819
Song ID
unga-anbuku-naan-adimai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open