Unga Kaiya Pidichu Nadakanum உங்க கைய பிடிச்சு நடக்கணும்

உங்க கைய பிடிச்சு நடக்கணும்
Unknown
Lyrics

Lyrics

உங்க கைய பிடிச்சு நடக்கணும் என் ஏசுவே உங்க தோளு மேல சாஞ்சுக்கணும் என் தந்தையே எனக்கொன்றும் குறையில்லப்பா உம்ம விட்டா யாரும் இல்லபா 1)மோசமான இவ்வுலகில் துணையென்றால் நீர் அல்லவோ நான் நடக்கும் போதும் கூடவே உறங்கும் போதும் கூடவே எந்நாளும் காக்குறீங்களே! 2) நேசித்தோர் என்னை வெறுத்தாலும் தோன்றும் முன்னே தெரிந்தவரே நான் உன் நிழலாய் இருக்கிறேன் உன்னை என்றும் நேசிப்பேன் என்று சொல்லி உயர்த்துறிங்களே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4825
Song ID
unga-kaiya-pidichu-nadakanum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0