Unga Kaiya Pidichu Nadakkanum உங்க கைய பிடிச்சு நடக்கணும்

உங்க கைய பிடிச்சு நடக்கணும்

Lyrics

உங்க கைய பிடிச்சு நடக்கணும் என் ஏசுவே உங்க தோளு மேல சாஞ்சுக்கணும் என் தந்தையே – 2 எனக்கொன்றும் குறையில்லப்பா உம்ம விட்டா யாரும் இல்லபா – 2 1. மோசமான இவ்வுலகில் துணையென்றால் நீர் அல்லவோ – 2 நான் நடக்கும் போதும் கூடவே உறங்கும் போதும் கூடவே எந்நாளும் காக்குறீங்களே – 2 2. நேசித்தோர் என்னை வெறுத்தாலும் தோன்றும் முன்னே தெரிந்தவரே – 2 நான் உன் நிழலாய் இருக்கிறேன் உன்னை என்றும் நேசிப்பேன் என்று சொல்லி உயர்த்துறிங்களே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1917
Song ID
unga-kaiya-pidichu-nadakkanum-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1