Lyrics
உங்க கிருப இல்லனா நா
ஒன்னும் இல்லப்பா – 4
எல்லாம் கிருப – 3
எல்லாம் கிருப – 3
1. எனை படைத்தீரே
பெயர் சொல்லி அழைத்தீரே
பாதம் வழுவாமல் பாதுகாத்தீரே-2
விழுந்து போன என்னை
தேடி வந்த கிருப
உடைஞ்சி போன என்ன
உருவாக்கின கிருப – 2
2. ஒரு தாயை போல
என்னை தேற்றினீரே
ஒரு தந்தையை போல
என்னை சுமந்தீரே – 2
மனிதர்கள் மறந்தாலும்
மறவாது உம் கிருப
காலங்கள் மாறினாலும்
மாறாது உம் கிருப – 2
Details
- Numeric ID
- 3410
- Song ID
- unga-kiruba-illana-naa-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0