Unga Kirupai Mattum Illannnnaa …
சொத்து சுகம் இருந்தாலும்
Lyrics
சொத்து சுகம் இருந்தாலும்
வீடு நிலம் இருந்தாலும்
உங்க கிருபை மட்டும் இல்லன்னா Waste
உங்க தயவு மட்டும் இல்லன்னா Waste
ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
முழு உள்ளத்தோடு உமக்குத்தானே
சத்துருக்கு முன்பாக என்னையும் நிறுத்தி
உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா
தலையை எண்ணையினால்
அபிஷேகம் செய்கின்றீர்
கிருபை தந்தவரே நன்றி ஐயா என்னை
உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா
உங்க கிருபை மட்டும் இல்லன்னா Waste
உங்க தயவு மட்டும் இல்லன்னா Waste
ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
முழு உள்ளத்தோடு உமக்குத்தானே
வெறுமையாக வாழ்கின்ற என்னையும்
தேடி வந்தவரே நன்றி ஐயா
கண்ணீர துடச்சிடுங்க
காயங்களை ஆற்றிடுங்க
சேர்த்து கொண்டவரே நன்றி ஐயா என்னை
அணைத்துக் கொண்டவரே நன்றி ஐயா
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 482
- Song ID
- unga-kiruba-mattum-illana-song-lyrics-chords-ppt-sothu-sugam-irunthaalumirunthaalum
- Views
- 16
- Downloads
- 2