Unga Kirubai Song

Unknown
PPT
Lyrics

Lyrics

உங்க கிருபை இல்லாமல் என்னாலே நிற்க முடியாதே உங்க கிருபை இல்லாமல் என்னால வாழ முடியாதே நான் நிற்கிறதும் உங்க கிருபை தானே நான் வாழ்வதுமே உங்க கிருபை தானே ஜீவனோடு இருக்குறதும் உங்க கிருபை தானே எந்தன் பெலன் எல்லாம் உங்க கிருபை தானே கிருபையே கிருபையே கிருபையே எல்லாம் கிருபையே உம் கிருபை என்னோடு இருப்பதாலே நான் நடந்தாலும் ஓடினாலும் களைப்படையேன் அதிகாலையில் உம் கிருபை ஒவ்வொரு நாளும் புதிதாக என் வாழ்வில் பொழிகின்றிரே புதிதாக என் வாழ்வில் பொழிகின்றீரே நான் நிற்கிறதும் உங்க கிருபை தானே நான் வாழ்வதுமே உங்க கிருபை தானே கிருபையே கிருபையே கிருபையே எல்லாம் கிருபையே பெலவீன நேரங்களில் உம் கிருபை எந்தன் பெல வீனம் நீக்கி பெலன் தருகின்றதே நடக்க முடியாமல் தடுமாறி நிற்கும் போது என்னை தோளில் சுமந்து செல்லுகின்ற கிருபை இது என்னை தோளில் சுமந்து செல்லுகின்ற கிருபை இது நான் நிற்கிறதும் உங்க கிருபை தானே நான் வாழ்வதுமே உங்க கிருபை தானே ஜீவனோடு இருக்குறதும் உங்க கிருபை தானே எந்தன் பெலன் எல்லாம் உங்க கிருபை தானே கிருபையே கிருபையே கிருபையே எல்லாம் கிருபையே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2120
Song ID
unga-kirubai
Views
6
Downloads
0
Source
Open