Unga Kirubai Thaan Ennai Song உங்க க…

உங்க கிருபைதான் என்னை

Lyrics

உங்க கிருபைதான் என்னைத் தாங்குகின்றது உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே உடைக்கப்பட்ட நேரத்தில் எல்லாம் என்னை உருவாக்கின கிருபை இது சோர்ந்து போன நேரத்தில் எல்லாம் என்னை சூழ்ந்து கொண்ட கிருபை இது ஓன்றுமில்லா நேரத்தில் எல்லாம் எனக்கு உதவி செய்த கிருபை இது ஊழியத்தின் பாதையில் எல்லாம் என்னை உயர்த்தி வைத்த கிருபை இது

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
540
Song ID
unga-kirubai-thaan-ennai
Views
11
Downloads
2
Source
Open