Unga Kirubai Unga Kirubai Yellamae உங்க கிருபை உங்க கிருபை

உங்க கிருபை உங்க கிருபை
Unknown
PPT
Lyrics

Lyrics

உங்க கிருபை உங்க கிருபை எல்லாமே உங்க கிருபை உள்ளழையான சேற்றில் இருந்து எடுத்ததும் உம் கிருபை பிரபுக்கள் மத்தியில் அமர செய்த உம் கிருபை உங்க கிருபை உங்க கிருபை எல்லாமே உங்க கிருபை உங்க கிருபை உங்க கிருபை எல்லாமே உங்க கிருபை 1. நெருக்கத்தின் நேரத்திலும் கழகத்தின் வேலையிலும் ஆற்றி தேற்றிய உம் கிருபை வெட்கத்துக்கு பதிலாக நன்மையை தந்த கிருபை நித்திய மகிழ்ச்சியை உண்டாக்கின உம் கிருபை (2) 2. பகைஞசிரின் மத்தியிலும் ராஜாவின் சமூகத்திலும் மேன்மையை காண செய்த உம் கிருபை சஞ்சலத்தை சந்தோசமாக மாற்றிய உம் கிருபை (2) 3. வியாதியின் வேலையிலும் படுக்கையின் நேரத்திலும் பெலனை தந்திட்ட உங்க கிருபை எந்தன் சிறையிருப்பை மாற செய்த கிருபை இரட்டிப்பான நன்மையை தந்திட்ட உங்க கிருபை (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7624
Song ID
unga-kirubai-unga-kirubai-yellamae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open