Uum Mugathai ParkanumLyrics Song உம் முகத்தை பார்க்கணும்

உம் முகத்தை பார்க்கணும்

Lyrics

உம் முகத்தை பார்க்கணும் உம குரலை கேட்கணும் உம்மோடு பேசணும் என் இயேசுவே உம்மோடு நடக்கணும் உம்மோடு பழகணும் உம்மோடு வாழனும் என் இயேசுவே பரலோகில் உம்மையல்லால் யாருமில்லையே பூலோகில் உம்மைத்தவிர விருப்பமில்லை ஜீவன் தந்து என்னை நீர் நேசித்தீரே என்னோடு எந்நாளும் வாழ்கின்றீரே நீர் எந்தன் மேப்பராக இருப்பதினால் எந்நாளும் தாழ்ச்சி அடைந்திடேனே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2665
Song ID
unga-mugatha-parkkanum-lyrics-song-chords-ppt
Views
15
Downloads
2
Source
Open