Unga Mugathai உங்க முகத்தை பார்க்கையில்

உங்க முகத்தை பார்க்கையில்
Unknown
PPT
Lyrics

Lyrics

உங்க முகத்தை பார்க்கையில் இயேசையா -என் துன்பமெல்லாம் பறந்தோடிப் போகுதே -2 1. தாயாக வந்தவரே தூக்கி என்னை சுமந்தவரே தள்ளாடும் வேளையிலே கைப்பிடித்து தாங்கினீரே சேயாக என்னை எடுத்து சேற்றினின்று கழுவினீரே சாத்தானின் சதி வலையில் சிக்காமலே காத்தவரே உம் அன்புதான் எனக்குப் போதுமே உம் சமுகமே எனது ஏக்கமே -2 2. உலகம் வெறுக்கையிலே ஓடி வந்து அணைத்தவரே உம்மோடே மார்பினிலே அன்புடனே சேர்த்தவரே உறக்கம் இல்லாமலே ராப்பகலாய் காப்பவரே உம் பாதம் பணிவதிலே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6240
Song ID
unga-mugathai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open