Unga Mukathai Parkanum உங்க…

உங்க முகத்தைப் பார்க்கணும்

Lyrics

உங்க முகத்தைப் பார்க்கணும் உம்மோடு பேசணும் உங்க சித்தம் அறியணும் நான் உமக்காய் வாழணும் 1.மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய் என்னை நிரப்ப வேண்டுமே ஓரேபின் அனுபவம் ஒவ்வொரு நாளும் தாருமே- 2.மகிமையின் மேகமாய் அபிஷேகத் தைலமாய் என்னை நிரப்ப வேண்டுமே சீனாய்மலை அனுபவம் ஒவ்வொரு நாளும் தாருமே- 3.இரவும் பகலும் உந்தன் பாதம் அமரணும் இவ்வுலகை மறக்கணும் மோசேயைப் போலவே உம்மை முகமுகமாக பார்ககணும் -

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
746
Song ID
unga-mukathai-parkanum-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1