Unga Naesam Unga Pasam உங்க நேசம் உங்க பாசம்

உங்க நேசம் உங்க பாசம்
Unknown
PPT
Lyrics

Lyrics

உங்க நேசம் உங்க பாசம் சந்தோஷம் தருகிது உம்மோடு உறவாட அது தினமும் பெருகுது அழாதே என்றீரே அல்லேலூயா (2) சொன்னாலே செய்வீரே அல்லேலூயா (2 1. உள்ளமெல்லாம் பள்ளமானது மனுஷன் வார்த்தையாலே பள்ளமெல்லாம் நிரம்பி வழியுது உந்தன் வசனத்தாலே -2 ஒருவிசை உந்தன் அன்பை பார்த்ததே என்னையும் உயிர் வாழச் செய்ததே -2 2. எரிகோவின் வாழ்க்கை அல்லவா நானும் வாழ்ந்தது-எருசலேம் வாழ்க்கையல்லவா நீரும் தந்தது உலக கள்ளர்களால் (உறவுகளால்) அடிபட்டேன் ஒன்றுமில்லாமல் விடப்பட்டேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6236
Song ID
unga-naesam-unga-pasam-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open