Unga Nesam Periathu உங்க நேசம் பெரியது இயேசுவின்

உங்க நேசம் பெரியது இயேசுவின்
Unknown
PPT
Lyrics

Lyrics

உங்க நேசம் பெரியது இயேசுவின் நேசம் பெரியது அது அளவிட முடியாதது அது பாரபட்சம் இல்லாதது தாழ்மையில் இருந்த என்னை கண்ணோக்கிப் பார்த்த நேசம் உலகத்தின் நேசமெல்லாம் மாயை மாயை தானே என் நேசரின் நேசத்தினால் உள்ளமெல்லாம் பொங்குதையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6237
Song ID
unga-nesam-periathu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open