Unga Prasannam Oottumae Unga உங்க பிரசன்னம் ஊற்றுமே
உங்க பிரசன்னம் ஊற்றுமே
Lyrics
உங்க பிரசன்னம் ஊற்றுமே
உங்க மகிமையால் நிரப்புமே
அசைவாடும் ஆவியே (4)
புது பெலனை தாருமே
புது கிருபையால் நிரப்புமே
ஜீவ பலியாய் தருகிறேன்
திரு இரத்தத்தால் கழுவுமே -2
துன்பம் சூழ்ந்திடும் நேரத்தில்
என்னை தேற்றிடும் இயேசுவே
மாரநாதா இயேசுவே
வேக வேகமாய் வாருமே
Details
- Numeric ID
- 6238
- Song ID
- unga-prasannam-oottumae-unga-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open