Unga Prsanathaal Ennai உங்க பிரசன்னத்தால் என்னை நிரப்பிடும்

உங்க பிரசன்னத்தால் என்னை நிரப்பிடும்
Unknown
Lyrics

Lyrics

உங்க பிரசன்னத்தால் என்னை நிரப்பிடும் உங்க கிருபையால் என்னை நடத்திடும் -2 உயிரானவரே உயிரானவரே என் உலகம் நீரே வாழ்ந்தாலும் உம்மோடுதான் என் ஜீவனும் உம்மோடுதான்-2 1.தாயின் கருவில் உருவாகும் முன்னே என்னையும் நீர் தெரிந்து கொண்டீர் -2 உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பும் உம் வல்லமையாலே பெலப்படுத்தும் -2 2.குயவன் கைகளில் களிமண் நான் நீர் விரும்பும் பாத்திரமாக்கும் பரிசுத்த ஆவியின் வரங்களினால் உம் அன்பை என்னில் பொழிந்திடுமே -2 உங்க பிரசன்னத்தால் என்னை நிரப்பிடும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3405
Song ID
unga-prsanathaal-ennai-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0