Unga Samugathilae

உங்க சமூகத்திலே
Unknown
Lyrics

Lyrics

ஆனந்தமே உங்க சமூகமே பேரின்பமே உந்தன் பிரசன்னாமே - 2 உங்க சமூகத்திலே ஓன்று கூடியுள்ளோம் உங்க பிரசன்னதிலே களி கூறவந்தோம் - 2 இருக்கிறேன் என்று சொன்னிரே இருப்பதாலே நன்றி சொல்வேனே - 2 ஆனந்தமே உங்க சமூகமே பேரின்பமே உந்தன் பிரசன்னாமே - 2 அன்பே என் இயேசுவே உயிரே என் உறவே - 2 ஆனந்தமே உங்க சமூகமே பேரின்பமே உந்தன் பிரசன்னாமே - 2 உண்மை பாடுவதே என் மேன்மை உறவாடுவதே எனக்கினமை - 2 ஆனந்தமே உங்க சமூகமே பேரின்பமே உந்தன் பிரசன்னாமே - 2 அசைவாடும் அசைவாடும் அனல் முட்டும் அசைவாடும் அசைவாடும் அசைவாடும் ஆவியானவரே அசைவாடும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
228
Song ID
unga-samugathilae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0