Unga Varukaikkaka Enna உங்க வருகைக்காக என்னை

உங்க வருகைக்காக என்னை
Unknown
Lyrics

Lyrics

உங்க வருகைக்காக என்னை ஆயத்தப்படுத்துங்கப்பா உங்க வருகையில் நான் உம்மோடு வரணுமப்பா-2 ஆயத்தமாகணுமே இன்னும் ஆயத்தமாகணுமே உங்க வருகைக்காக ஆயத்தமாகணுமே ஆயத்தமாகணுமே இன்னும் ஆயத்தப்படுத்தணுமே இந்த உலகை நான் ஆதாயப்படுத்தணுமே உமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தணுமே 1.கடைசி கால அடையாளங்கள் நடக்கின்றதே வருகைக்கான காரியங்கள் நடக்கின்றதே-2 ஆவி ஆத்மா சரீரமெல்லாம் பரிசுத்தமாகணுமே-2 இன்னும் உமக்காக ஆயத்தமாகணுமே இயேசய்யா-2 2.சபைகள் எல்லாம் ஊக்கமாக ஜெபிக்கணுமே வைராக்கியமாக ஜெபிக்கணுமே-2 தேசத்திற்காக (திறப்பில்) நிற்கணுமே-2 இன்னும் உமக்காக ஆயத்தமாகணுமே இயேசய்யா-2 வருக இராஜ்ஜியம் வருக-4 உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2 வருக ராஜ்ஜியம் வருக-2 உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3400
Song ID
unga-varukaikkaka-enna-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0