Unkalai Unkalai Yesu Alakirar உங்களையே உங்களையே – இயேசு

உங்களையே உங்களையே – இயேசு
Unknown
Lyrics

Lyrics

உங்களையே உங்களையே இயேசு அழைக்கின்றார் இன்று உங்களையே உலகத்தை வெறுத்து என் பின்னே வா என அழைக்கின்றார் இன்று உங்களையே 1. மாறாத அன்பை உலகிற்கு காட்டிட இயேசுவைப்போல் வாடிநந்திட வாருங்களே உங்களிடம் வேறெதுவும் கேட்கவில்லை அவர் கேட்பது எல்லாம் உங்களையே 2. தாலந்து திறமை படைத்தோரே நீங்கள் தந்திடுங்கள் இன்று உங்களையே கல்வியும் ஞானமும் அவருக்காய் செலவிட்டு கரைந்திட கொடுங்கள் உங்களையே 3. பரலோகின் மேன்மையை அற்பமாய் எண்ணி தந்திட்டாரே தன்னையே உங்களுக்காய் அவருக்காய் உங்களை அர்ப்பணம் செய் வாடிநந்திட அழைக்கின்றார் உங்களையே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4834
Song ID
unkalai-unkalai-yesu-alakirar-lyrics-song-chords-ppt
Views
5
Downloads
0