Unmaiyana Deivam உண்மையான தெய்வமே உயிருள்ளவரே

உண்மையான தெய்வமே உயிருள்ளவரே
Unknown
PPT
Lyrics

Lyrics

உண்மையான தெய்வமே உயிருள்ளவரே விழ உமக்காகவே நான் வாழ்ந்திடுவேன் நான் உம்மை மட்டும் ஆராதிப்பேன்-2 இறைவா இறைவா இறைவா உம்மைத் தானே துதித்திடுவேன் தேவா தேவா தேவா உம்மைத் தானே ஆராதிப்பேன் ஆயிரம் நாட்களைப் பார்க்கிலும் ஒரு நாள் உம்மோடு இருப்பது நல்லது-2 உம் ஆலயத்தை நான் தெரிந்துகொண்டேன்-அங்கே உமக்காகவே நான் காத்திருப்பேன்-2 2. எனது ஆத்துமாவும் எனது இதயமும் ஜீவனுள்ள தேவனைத் தேடுது உம் வார்த்தையை கேட்க நான் வாஞ்சிக்கிறேன் இங்கே உம்மை தரிசிக்க வந்திருக்கிறேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6239
Song ID
unmaiyana-deivam-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open