Unmaiyulla Dhevan Song ,Pasபொய் சொல்லவோ மனம் மாறவும்

Lyrics

பொய் சொல்லவோ மனம் மாறவும் மனிதன் நீரால்லவே வார்த்தையினால் சொன்ன(தெல்லாம்)எல்லாம் கரங்களினால் நிறைவேற்றுவீர் உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் உண்மையுள்ள தெய்வம் நீரே 1.சிறிய தாவீதை உயர்த்திநீர் ராஜ்ஜியங்கள் அனைத்தையும் ஜெயிக்க செய்தீர் அற்பமான என் ஆரம்பத்தை அற்புதமாக மாற்றிடுவீர் எல்ஷடாய் எல்ஷடாய் சர்வவல்ல தெய்வம்(ன்) நீரே 2.வெறும் கையாய் சென்ற யாக்கோபை நிறைவான பலன் தந்து திரும்ப செய்தீர் உம் கரத்தை நோக்கும் என் கண்களுக்கு வானங்களை திறந்திடுவீர் எல்ரோயி எல்ரோயி என்னை நீர் காண்பவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
334
Song ID
unmaiyulla-dhevan-song-lyrics-chords-ppt-pas-zac-robert
Views
12
Downloads
2
Source
Open