Unmaiyullavan

உண்மையுள்ளவன்
Unknown
Lyrics

Lyrics

உண்மையுள்ளவன் என்று எண்ணியே அழைப்பை என்மீது வைத்தவர் நீரே -2 என்னிலே தகுதி ஒன்றுமில்லை ஆனாலும் நேசித்தவர் நீரே -2 உங்க ஒருவரை தான் நம்பி வாழுறேன் உங்க கிருபையை தான் சார்ந்து கொள்ளுவேன் -2 1. ஞானிகள் மத்தியிலே பெலவான்கள் நடுவிலே அற்பமான என்னிலே அழைப்பை வைத்தவரே -2 உங்க ஒருவரை 2. உடைந்து கிடந்தேனே உதவாமல் போனேனே குயவனே உம் கரத்தால் திரும்பவும் வனைந்தீரே -2 உங்க ஒருவரை உண்மையுள்ளவன் என்று எண்ணியே அழைப்பை என்மீது வைத்தவர் நீரே -2 என்னிலே தகுதி ஒன்றுமில்லை ஆனாலும் நேசித்தவர் நீரே -2 உங்க ஒருவரை தான் நம்பி வாழுறேன் உங்க கிருபையை தான் சார்ந்து கொள்ளுவேன் -2 1. ஞானிகள் மத்தியிலே பெலவான்கள் நடுவிலே அற்பமான என்னிலே அழைப்பை வைத்தவரே -2 உங்க ஒருவரை 2. உடைந்து கிடந்தேனே உதவாமல் போனேனே குயவனே உம் கரத்தால் திரும்பவும் வனைந்தீரே -2 உங்க ஒருவரை Unmaiyullavan Oru Lyrics Song,Unmaiyullavan Song lyrics,Unmaiyullavan Lyrics Song Chords PPT - உண்மையுள்ளவன் , DEVAPRIYAN true true true true true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
unmaiyullavan-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open