Unmayulla Theyvam Neerae உண்மையுள்ள தெய்வம் நீரே

உண்மையுள்ள தெய்வம் நீரே
Unknown
PPT
Lyrics

Lyrics

உண்மையுள்ள தெய்வம் நீரே இயேசையா உயிரோடு கலந்தவர் நீரே இயேசையா (3) உம் அன்பிற்கு ஈடு இணை இல்லையே 1. பாவங்களை சுமந்தவர் நீரே இயேசையா பரிசுத்தம் செய்பவர் நீரே சாபங்களை சுமந்தவர் நீரே இயேசையா சமாதானம் தருபவர் நீரே 2.வியாதிகளை சுமந்தவர் நீரே இயேசையா விடுதலை தருபவர் நீரே பெலவீனம் சுமந்தவர் நீரே இயேசையா பெலனை தருபவர் நீரே 3. ஆக்கினையை ஏற்றவர் நீரே இயேசையா ஆசீர்வதிப்பவர் நீரே கசப்பை ஏற்றவர் நீரே இயேசையா கண்ணீரை துடைப்பவர் நீரே 4. மரணத்தை ஜெயித்தவர் நீரே இயேசையா உயிரோடு எழுந்தவர் நீரே பரிசுத்த தெய்வம் நீரே இயேசையா பரலோகில் இருப்பவர் நீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6269
Song ID
unmayulla-theyvam-neerae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open